Month: May 2022

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.94 லட்சம் சோதனை- பாதிப்பு 2,022

டில்லி இந்தியாவில் 2,94,812 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,022 பேர்…

கோயம்புத்தூருக்கு விஸ்தாரா விமான நிறுவனத்தின் புதிய விமான சேவை

கோயம்புத்தூர் விஸ்தாரா விமான நிறுவனம் கோவைக்கு புதிய சேவைகளை அளிக்க உள்ளது. கடந்த 20 ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் இருந்து டில்லிக்குக் கடந்த, 20ம்…

அசாம் வெள்ளத்தில் 24 பேர் பலி : சாலைகள் பாலங்கள் சேதம்

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் 24 பேர் பலியாகிப் பல சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் இந்த ஆண்டில்…

வானிலை பாதிப்பால் டில்லியில் விமான போக்குவரத்து பாதிப்பு

டில்லி வானிலை பாதிப்பால் டில்லியில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகர் டில்லியில் கோடையை முன்னிட்டு தினமும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடுமையான வெப்பத்தினால் பொதுமக்களின் அன்றாட…

விமரிசையாக நடந்து முடிந்த தருமபுரம் பட்டினப்பிரவேசம் : ஆர்ப்பாட்டம் செய்த 97 பேர் கைது

தருமபுரம் தருமபுரம் ஆதின பட்டினப்பிரவேச நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்துள்ளது. மயிலாடுதுறைக்கு அருகில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மடத்தைத் தோற்றுவித்த…

ஜப்பானில் அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்தும் மோடி

டோக்கியோ ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மோடி அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர்…

இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய டி 20 அணி அறிவிப்பு : ரசிகர்கள் அதிருப்தி

மும்பை தென் ஆப்பிர்க்காவுக்கு எதிரான இந்திய டி 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகள் ஜூன் 9 ஆம் தேதி…

சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனுறை சங்கரநாராயணர் திருக்கோவில்

சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனுறை சங்கரநாராயணர் திருக்கோவில், தென்காசி மாவட்டம். மூலவர் : சங்கர லிங்க சுவாமி அம்மன்: கோமதி அன்னை தல விருட்சம் : புன்னை.…

நாளை மறுநாள் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மே மாதம் மேட்டூர் அணை திறப்பு

சேலம் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நாளை மறுநாள் மே மாதம் மேட்டூர் அணை திறந்து விடப்படுகிறது. கடந்த 1925 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் காவிரி…