‘8 ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள் – பா.ஜ., அரசு தோல்வி’ – சிறு கையேட்டை வெளியிட்ட காங்கிரஸ்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியுள்ளதை, பா.ஜ.,வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘எட்டு ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள்…