2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி! முதல்வர் ஸ்டாலின் நன்றி.
சென்னை: 2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.…