திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2021–22…