Month: April 2022

ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை

சென்னை: ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள்…

டெல்லி அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று திறப்பு

புதுடெல்லி: டெல்லி அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று மாலை திறக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறக்க நான்கு நாள் பயணமாக கடந்த 30-ஆம் தேதி…

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சொத்து வரியில்‌ பல…

26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுடெல்லி: 26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் வானகரம் மற்றும்…

தெலுங்கு வருட பிறப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன்…

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னை: இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையாகிறது. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின்…

யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

சென்னை: யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது. சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சென்னை உயர்…

மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி இன்று முதல் வினியோகம்

சென்னை: மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் இன்று துவங்க உள்ளது. கொரோனா இரண்டாம் பரவலை தடுக்க, 2021ல் ஊரடங்கு அமலானது. இந்நிலையில், மத்திய அரசு,…

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான…

தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் இன்று புதிய பஞ்சாங்கம் வாசிப்பு

திருமலா: தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து திருப்பதி எழுமலையானுக்கு…