Month: March 2022

தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  10/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 41,908 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஒவ்வொரு வருடமும் சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை இனி ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து விவசாயிகளுக்கு ஊக்கம், அளிக்கும்…

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் ஆய்வு

டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5…

விறு விறுப்பான படப்பிடிப்பில் அஜீத் நாயக் – பிரஜன் நடிக்கும் புதிய படம்!

ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் A.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் – கென்னடி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகர்களாக…

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கம்! தமிழகஅரசு

சென்னை: பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பேரிடர் அபாய…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12-ந் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 12-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

சென்னை துறைமுக ரூ.100 கோடி வைப்பு நிதி முறைகேடு! 11 பேர் கைது

சென்னை துறைமுக வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக 11 அதிகாரிகளை அமலாக்கத்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி இந்தியன்…

எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது! 5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி….

டெல்லி: மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்; எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது என 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி கருத்துதெரிவித்து உள்ளார். நாட்டு…

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்! ராகுல்காந்தி

டெல்லி: மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று 5மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட்,…

பகத்சிங் அருங்காட்சியகத்தில் ஆம்ஆத்மி பதவி ஏற்பு விழா! பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், ஆம்ஆத்மி பதவி ஏற்பு விழா, பகத் சிங்…