Month: March 2022

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்துங்கள்! ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்துங்கள் எனமாவட்ட ஆட்சித் தலைவர்கள் இரண்டாம் நாள் கூட்ட நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.…

தமிழ்நாடு முழுவதும் இன்று 24வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்…

சென்னை: சென்னையில் 1600 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 24-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று…

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டதாக திருச்சி சிவா தவல்…

சென்னை: உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக திமுக எம்பி திருச்சி சிவா தவவல் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் தொடர்ந்து…

முதியவர்களுக்கு இலவச சவாரி சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர்

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 23 வருடங்களாக…

கேரளாவில் இல்லத்தரசிகளின் வேலைவாய்ப்பை பெருக்க நிதி ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கேரளாவில் இல்லத்தரசிகளின் வேலைவாய்ப்பை பெருக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், கேரளாவில் இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், வீட்டிற்கு அருகில்…

நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை – அமைச்சர் சாரங்கபாணி

சென்னை: நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சாரங்கபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நேரடி கொள்முதல்…

எனது வளர்ச்சிக்கு ரஜினிகாந்த் காரணமில்லை : தனுஷ்

சென்னை தமது வளர்ச்சிக்கு ரஜினிகாந்த் காரணமில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் பல்வேறு திறமைகள் கொண்டவர் ஆவார்.…

சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களின் தொடர்பு எண்கள்….

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்றவர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள…

தக்காளி விலை கிலோ ரூ.2 ஆகச் சரிவு : திண்டுக்கல் விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் தக்காளி விலை கிலோ ரூ.2 ஆக சரிந்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கடும் துயரம் அடைந்து சாலையில் கொட்டி விட்டுச் சென்றுள்ளனர். தற்போது திண்டுக்கல் மாவட்டம்…