மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த முடிவு!
கோவில்பட்டி: தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவயைன மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி பண்டல் விலை ₹300ல் இருந்து ₹350 ஆக உயர்த்த கோவில்பட்டி யில் இன்று நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்…