Month: February 2022

26/02/2022 8 PM: தமிழ்நாட்டில் இன்று 480 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் மட்டுமே உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு ஐநூறுக்கும் கீழே குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படும் மாணவர்களில் 16 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்…!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கி உள்ளது. இன்று அங்கிருந்து 219 பேருடன் இந்தியா வரும் விமானத்தில் 16 பேர்…

திமுகவிடம் மேயர் பதவி கேட்டு தொல்லை கொடுக்கும் காங்கிரஸ், விசிக…! முதலமைச்சர் ஸ்டாலின் அப்செட்

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், திமுகவிடம் மேயர் பதவி கேட்டு காங்கிரஸ், விசிக தொல்லை கொடுத்து…

மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து! தனியார் கல்லூரி விழாவில் முதலமைச்சர் உரை…

சென்னை: மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து; உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதே இலக்கு என்று சென்னை தனியர் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

சென்னையில் நாளை 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! ககன்தீப் சிங் பேடி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்…

ரஷியா உக்ரைன் போரால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு! நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கவலை…

மும்பை: ரஷியா உக்ரைன் போரால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கலாம்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் விவசாயிகள், வேளாண் நிறுவனங்கள் தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்…

உக்ரைன்- ரஷ்யா போரால் இந்தியாவுக்கு ரூ.1லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்! எஸ்.பி.ஐ அறிக்கை தகவல்

கொல்கத்தா: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது, உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலைகொண்டுள்ள நிலையில், இதன் காரணமாக இந்தியாவுக்கும்…

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமான பலி…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், அதை இயக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று…

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும்! மத்தியஅரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா இன்று 3வது…