Month: January 2022

பொது இடங்களில் ‘மாஸ்க்’ அணியாவிட்டால் ரூ.500 அபராதம்! தமிழகஅரசு

சென்னை: பொது இடங்களில் ‘மாஸ்க்’ அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

ராஜ்யசபா காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லிக்கு கொரோனா

பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சித்தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

போலி ஹால்மார்க் முத்திரை: கோவையில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கோவை: போலி ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்…

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தமிழ்க ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும்…

13/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு..!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலை தொடங்கி உள்ள நிலையில் ஒமிக்ரான் தொற்றும் பரவி…

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401 போலீசாருக்கு கொரோனா! காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு…

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி: சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் மா.சு. தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில், 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் வசதி 61 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக, சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் கலந்துகொண்டு பேசிய அமைச்சர்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! கமல்ஹாசன் வெளியீடு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.47 லட்சம் பேர் பாதிப்பு – 18.86 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,86,935 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,47,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,417 பேர்…

4 வார ஜாமீன்: திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி….

திருச்சி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வார ஜாமீனில் திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல்…