Month: January 2022

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச்… விமானத்தில் துபாய்க்கு பயணம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன்…

வேலையில்லா திண்டாட்டத்துக்கு  பாஜகவின் வெறுப்பு அரசியலே  காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டத்துக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், பாஜகவின் வெறுப்பு…

பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைக்கும் பணி 2023 ல் துவங்கும் ?

சென்னை அடையாறு முதல் கூவம் வரையிலான பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைக்கும் பணி 2023 ம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1878 ம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர்…

ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி வெற்றி

மெல்போர்ன்: ஆஷஸ் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென் மாவட்டங்கள்…

எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர்…

கொரோனா பரவல் – விழிப்புணர்வு செய்த கல்லூரி மாணவர்கள்

திருப்பூர்: கொரோனா பரவலை கட்டுபடுத்து வகையில் திருப்பூரில் கல்லூரி மாண்வர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு…

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் வரை பள்ளி விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு…