Month: January 2022

பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தோம் : சிவசேனா எம் பி

மும்பை சிவசேனா கட்சி வட இந்தியாவில் போட்டியிடாமல் பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததாக அக்கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக்…

ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து

சென்னை கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம்…

முதுமலைக்கு அனுப்பப்பட்ட்ட இந்தியாவின் நம்பர் 1 மோப்ப நாய் டைகர்

சென்னை அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள டைகர் என்னும் மோப்ப நாய் குற்றங்களை தடுக்கு முதுமலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு பல வழக்குகளில் மோப்ப நாய்கள் மிகவும்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டம்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து ஆராய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு கடற்கரை…

தமிழகத்தில் மூன்றாம் அலை பாதிப்பு கடுமையாக் இல்லை : ராதாகிருஷ்ணன் கருத்து

சென்னை தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையை விட குறைவாக உள்ளதாக சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக இந்தியாவில்…

புத்தகங்களை பார்த்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம்! ஏஐசிடிஇ தாராளம்…

டெல்லி: ஆன்லைன் தேர்வுகளை எழுதும் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்று அகில இந்திய தொழிநுட்ப கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துங்கள் என கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வீர…

மகளிர் கிரிக்கெட் : 2021 ம் ஆண்டு ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஸ்ம்ரிதி மந்தனா 2021 ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 22 சர்வதேச ஒருநாள்…

குடியரசு தின விழா: டெல்லியில் 12 ஊர்திகளுக்கும், தமிழ்நாட்டில் 4 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி…

சென்னை: குடியரசு தின விழா அன்று தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் அலங்கார ஊர்திகளும், காவல்துறை உள்பட பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெறுவது வழக்கம். அத்துடன், ராணுவ…

பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு அறிவிப்பு! அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: கொரேனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1-ஆம்…