100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெங்களூரு தமிழ்ப் பள்ளியை புணரமைக்கும் முயற்சியில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ…
பெங்களூரு: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெங்களூரு தமிழ்ப் பள்ளியை புணரமைக்க முன்வந்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ முன்வந்துள்ளார். பள்ளிக்கு தேவையான கட்டிடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார்.…