Month: December 2021

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 40 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்! தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 40 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,…

திமுக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை என திமுக அரசு மீது குற்றம் சாட்டி வரும் அதிமுக, திமுக அரசை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…

பலாத்காரத்தை என்ஜாய் பண்ணுங்க! சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ அருவருப்பான பேச்சு…

பெங்களூரு: பலாத்காரத்தை தடுக்க முடியவில்லை என்றால், அதை என்ஜாய் பண்ணுங்க என கர்நாடக சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரமேஷ் அருவருக்கும் வகையில்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,447 பேர் பாதிப்பு – 12.59 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,59,932 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,447 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,26,049 பேர்…

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.…

கறி விற்பனைக்காக திருடப்பட்ட 24 நாய்கள் மீட்பு

அசாம் மாநிலம் புல்பார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 நாய்களை போலீசார் மீட்டனர். நாகாலாந்து மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்த இந்த நாய்கள் அனைத்தும்…

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை

டில்லி கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 8% குறைந்தும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 54 நாட்களாகக் குறைக்கவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா…

இன்று வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை இன்று தென் மேற்கு வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் ஏற்பட்டு…

வார ராசிபலன்: 17.12.2021 முதல் 23.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் யோகமான வாரம். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை வியக்க வைப்பீங்க. நாளைக்குச் செய்துக்குவோம்.. நாளன்னிக்குப் பார்த்துக்கு வோம்னு எதையும் போஸ்ட்போன் செய்யாதீங்க. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு…

தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் 7.19 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

சென்னை தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் 7.19 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம்…