Month: December 2021

சாட்டை துரைமுருகன் பேசியதை படிக்க அருவெறுப்பாக உள்ளது.. உயர்நீதிமன்றம் விளாசல்

சென்னை: சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

பள்ளிகளில் லேண்ட் லைன் தொலைப்பேசி கட்டாயம் : கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம் கேரளாவில் உள்ள பள்ளிகளில் தரைவழி தொலைப்பேசி (லேண்ட் லைன்) கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி…

ஒமிக்ரான் : வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு கடிதம்

டில்லி நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட…

புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

புதுச்சேரி புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த புத்தாண்டு அன்று கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது…

பாரதியார் மற்றும் செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவ அரசு அனுமதி

கடையம் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவத் தமிழக அரசு அனுமதி அளிதுள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த…

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,41,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,342 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

புதுச்சேரியில் மழை நிவாரணம் : சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5000 – மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500

புதுச்சேரி இன்று புதுச்சேரியில் மழை நிவாரணமாகச் சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5000 மற்றும் மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500 என வழங்கும் பணி தொடங்கியது. கடந்த மாதம்…

அமலாக்கத்துறையின் பிடியில் மருமகள் : பாஜகவுக்கு சாபம் விடும் மாமியார்

டில்லி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி உள்ளதால் அவர் மாமியார் ஜெயா பச்சன் பாஜகவுக்கு சாபம் விட்டுள்ளார். முன்னாள் உலக அழகியும் இந்தியாவின்…

மார்பக புற்றுநோயால் அடையாளம் தெரியாமல் மாறிப் போன நடிகை ஹம்சா நந்தினி

தமிழில் வெளிவந்த ‘நான் ஈ’ படத்தில் கௌரவ வேடமேற்று சுதீப்புடன் நடித்திருந்த நடிகை ஹம்சா நந்தினி. 20 க்கும் மேற்பட்ட தெலுங்கு படத்தில் நடித்திருக்கும் இவர் கன்னடம்…