Month: December 2021

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது…

புதுக்கோட்டை: ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்துள்ளதை கண்டித்தும்,…

ஒமிக்ரான் பாதிப்பு 220ஆக உயர்வு: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 220ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை…

கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.டி.தாமஸ் காலமானார்

திருவனந்தபுரம்: கேரளா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.டி.தாமஸ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. கேரள மாநில சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான பி.டி.தாமஸ் இன்று காலமானார்.…

மதுரையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்த சோகம்! முதல்வர் ஸ்டாலின் ரூ.25லட்சம் நிதி அறிவிப்பு…

மதுரை: ரோந்து பணியின்போது, மதுரையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.25லட்சம் நிதி அறிவித்து உள்ளார். மதுரை மாநகர் விளக்கத்தூண்…

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் முன்கூட்டிய முடிவடைவதாக அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளதாக இரு அவைகளின் தலைவர்களும் அறிவித்து உள்ளனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ந்தேதி…

ஒமிக்ரான் பாதிப்பு 213ஆக உயர்வு: இரவு ஊரடங்கு, கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநிலங்களுக்கு மத்தியஅரசு கடிதம்…

டெல்லி: ஒமிக்ரான் பாதிப்பு 213ஆக உயர்ந்துள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநிலங்க ளுக்கு மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது. உலக நாடுகளை…

“கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறக்க நடவடிக்கை! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: “கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏழை…

சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவு ரத்து! வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவு ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக பதிவுத்துறை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பதிவுத்துறையின் தலைவர் ம.ப.சிவன் அருள்…

தொலைதூர கல்வி மூலம் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து! சென்னை பல்கலைக்கழகம் அதிரடி…

சென்னை: தொலைதூர கல்வி மூலம் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 155 ஆண்டுகளுக்கு மேலான…

தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் சாலை…