Month: December 2021

ஊழியர்கள் போராட்டம்: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சில பரிந்துரைகளைகளை வழங்கியுள்ளது தமிழகஅரசு!

சென்னை: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு எதிராக அங்கு பணியாற்றிய பெண்ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, சில பரிந்துரைகளைகளை தமிழகஅரசு, அந்த தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றி வரும்…

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைப்பு…

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதை வரும் திங்கட்கிழமை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திறந்த வைக்கிறார். கடற்கரை வரை…

தமிழ்நாடு முழுவதும் நாளை 16வது மெகா தடுப்பூசி முகாம்….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 50ஆயிரம் இடங்களில் 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடநத சில மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா…

தலைமறைவு முன்னாள்அமைச்சரின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்! காவல்துறை நடவடிக்கை…

சென்னை: பணமோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…

ஒமிக்ரான் பரவல்: பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி…

சென்னை: சென்னையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறை களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல்…

ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 4.6 லட்சம் டிக்கெட்கள் விற்பனை….

திருப்பதி: ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 4.6 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி…

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97வது பிறந்தநாள்! குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை…

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள், நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சமாதியில் குடியரசு…

25/12/2021: இந்தியாவில் மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று! ஒமிக்ரான் பாதிப்பு 415ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், ஒமின்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகை 415 ஆக அதிகரித்து உள்ளது. நாடு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி! பிரேமலதா தகவல்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறிய பிரேமலதா, விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் தவறானது என்றும் விளக்கமளித்துள்ளார். உடல்நிலை பாதிப்பு…

வெல்லம், பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வெல்லம்‌ மற்றும்‌ பனங்கருப்பட்டியில்‌ கலப்படம்‌ செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பனங்கருப்படி அரசு நியாய விலை கடைகளில்…