Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

தமிழ்நாடு முழுவதும் நாளை 16வது மெகா தடுப்பூசி முகாம்….

Dec 25, 2021

சென்னை: தமிழ்நாடு முழுவதும்  நாளை (ஞாயிற்றுக்கிழமை)  50ஆயிரம் இடங்களில் 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடநத சில மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம், பண்டிகை காலத்தையொட்டி, இந்த வாரமும், அடுத்த வாரமும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என  சுகாதாரத்துறை அறிவித்து  உள்ளது.

அதன்படி நாளை மாநிலம் முழுவதும் சுமார் 50ஆயிரம் இடங்களிலும் சென்னையில் மட்டும் 1600 இடங்களிலும் 16வது மெகா தடுப்பூசி முகாம் கள் நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம்கள்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.  இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சி, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. மேலும்,  நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான ஒரே வழி, தடுப்பூசி போடுவதும், கோவிட்-க்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்றுவதும்தான் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி,  தடுப்பூசியின் இரண்டாவது ஷாட் ஒரு சிறந்த பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது என்று கூறியுள்ளது.

Post navigation

ஒமிக்ரான் பரவல்: பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி…
ஒமிக்ரான் பாதிப்பு, தடுப்பூசி முகாம், புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடிகர் வடிவேலு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer