Month: December 2021

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும்…நோய் பாதிப்பு மிதமாக இருக்கும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்றபோதும் தடுப்பூசி காரணமாக நோய் பாதிப்பு மிதமாகவே இருக்கும் என்று தென் ஆப்ரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் எனும்…

சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை…

எர்ணாகுளம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி சாத்தி விசேஷ பூஜை செய்யப்பட்டது. கார்த்திகை மாத சீசனையொட்டி,…

கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்! அறநிலையத்துறை

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்…

அஸ்ட்ராஜெனெகா  தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைகிறது என்பது தவறு! இந்திய மருத்துவ நிபுணர்கள் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறையத்தொடங்குகிறது என்பது தவறானது என இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியான…

அரசு வேலை மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது..

சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின், முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இவரை…

சங்பரிவார அமைப்புகளின் அராஜக பேச்சு…

அண்மையில் உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் இந்து அமைப்புகள் நடத்திய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சங்கப் பரிவார் தலைவர்கள் பேசிய வரம்பு மீறிய பேச்சுகள் நாட்டையே…

ஒமிக்ரான் பாதிப்பு, தடுப்பூசி முகாம், புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடிகர் வடிவேலு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு, கொரோனா தடுப்பூசி முகாம், புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடிகர் வடிவேலுவின் கொரோனா பாதிப்பு உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை…

‘Merry Christmas’ படத்திற்காக கத்ரினா கைஃப்-புடன் கைகோர்க்கிறார் விஜய் சேதுபதி

‘மும்பைகர்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த இந்தி படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. 80க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைத்…

வேலூர் அருகே 3வது முறையாக லேசான நில அதிர்வு… பொதுமக்கள் பீதி…

வேலூர்: வேலூரில் அடுத்தடுத்த நாட்களில் தொடர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இன்று 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை…

பூமி சுழலும் வேகம் அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்..

வாஷிங்டன்: பூமி சுழலும் வேகம் அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பூமி தற்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக வின்னியர்…