எலிசபெத் மகாராணியை கொல்ல முயற்சி… அரண்மனைக்குள் ஊடுருவிய சீக்கிய வாலிபர் கைது…
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்-தை கொலை செய்யும் நோக்கத்தோடு வின்ட்சர் கேஸல் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்த வாலிபரை பிரிட்டன் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கூரிய வில் அம்பு போன்ற…