Month: December 2021

அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து

சென்னை: ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…

மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்

சென்னை மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. கடந்த 2013 ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் மற்றும் விஜய்…

உத்தரப்பிரதேச மாநில தலைநகருக்குக் கிறிஸ்துமஸ். புத்தாண்டுக்கு 144 உத்தரவு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் ஒமிக்ரான் அச்சுறுத்தலையொட்டி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று டெல்லி, கர்நாடகா, குஜராத் போன்ற…

தமிழகத்தில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,32,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,766 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பிபின் ராவத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

டில்லி முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று…

தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப்பங்கீடு பேச்சு : கே எஸ் அழகிரி

சென்னை தொகுதி பங்கீடு குறித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு பேசப்படும் எனக் காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.…

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்

கோவை சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ தளத்திற்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து டெல்லி விரைந்தார் குடியரசுத் தலைவர்

மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து டெல்லி விரைந்தார் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று நன்பகல்…

பிபின் ராவத்துடன் பயணம் செய்த 13 பேர் பலி

மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் செல்ல இருந்த ராணுவ ஹெலிகாப்டர் மீண்டும் சூலூருக்கு திரும்பிய போது நொறுங்கி விழுந்தது. இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்…

ஒமிக்ரான் டெல்டாவை விட மோசமான வைரஸ் அல்ல : அமெரிக்க சுகாதார நிபுணர் ஃபாசி

வாஷிங்டன் ஒமிக்ரான் டெல்டா வைரசைப் போல் மோசமான பாதிப்புக்களை உருவாக்கவில்லை என அமெரிக்கச் சுகாதார நிபுணர் ஃபாசி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு வகைகளில் பரவி…