Month: December 2021

கணவர் ரிதேஷ் இயக்கத்தில் ஜெனிலியா… ‘வேத்’ படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்…

தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று…

“குடும்பத்தில் ஒழுக்கம் குறைய காரணம் – பெண்கள் சுதந்திரம்” சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கேள்வித்தாள் ஏற்படுத்திய சர்ச்சை

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கு நடந்த ஆங்கில தேர்வில் இடம்பெற்ற கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெண்கள் சுதந்திரம் பெறுவது பலவிதமான சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய…

பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டேர் பக்கம் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவேற்றப்பட்ட ஒரு ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இதுகுறித்து…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் 13ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள்…

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் விஜய்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து…

11/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 681 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 120 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 681 பேருக்கு…

பிபின் ராவத் மரணத்தை கொண்டாடுவதா? இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் மலையாள டைரக்டர் அலி அக்பர்…

திருவனந்தபுரம்: ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல மலையாள பட டைரக்டர் அலிஅக்பர் இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு…

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்தி கங்கையில் கரைப்பு…

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 8ந்தேதி உயிரிழந்த முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்திகளை அவரது மக்கள் கங்கையில் கரைத்தனர். கடந்த…

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் மலைப்பகுதியில் டிரோன், வரைபடம் கொண்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு..

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் மலைப்பகுதியில் டிரோன், வரைபடம் கொண்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெலிக்டன் ராணுவ முகாமின் நிகழ்ச்சிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10நாட்கள் ஆருத்ரா விழா!  இன்று கொடியேறியது…

கடலூர்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத,…