Month: December 2021

கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துக்கு அனுமதி! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவத்தொடங்கி உள்ளது. குறிப்பாக சென்னையில்…

சென்னையில் திருடுபோன மொபைல், வாகனங்கள் என ரூ.5.56 கோடி பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! காவல்துறை

சென்னை: தலைநகர் சென்னையில் திருடுபோன மொபைல், வாகனங்கள் உள்பட மொத்தம் ரூ.5.56 கோடி மதிப்பிலான பொருட்களை, அதன் உரிமையாளர்களிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது. சென்னையின் பல இடங்களில் ஏராளமான…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,154 பேர் பாதிப்பு – 11.99 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 11,99,252 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 13,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,154 பேர்…

நாடு முழுவதும் அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்….

டெல்லி: பல மாநிலங்களின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 2021 டிசம்பர் 30ம் தேதி,…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 961 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு

திருப்பதி திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்குத் தரிசனம் செய்ய நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு ஏராளமான…

நகைக்கடன் தள்ளுபடிக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு : தமிழக அமைச்சர் தகவல்

சென்னை குடும்ப அட்டை, ஆதார் விவரம் அளிக்காதோர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தனது தேர்தல்…

நடிகை கஸ்தூரி பிரம்மபுத்திரா நதிக்கரையில்… முத்தமிட்ட காட்சி….

பிரம்மபுத்ரா நதியின் அழகில் மயங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி தான் சூரியனை முத்தமிட்டதாக பதிவிட்டுள்ளார். 90 களில் வெளியான படங்களின்…

கொரோனா அதிகரிப்பு : சென்னை மருத்துவமனைகளில் 500 படுக்கைகள் தயார் 

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தது. ஆனால்…

ரிலையன்ஸ் குழுமத்தில் தலைமை மாற்றம் : முகேஷ் அம்பானி சூசகம்

டில்லி பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குழுமத்தில் தலைமை மாற்றம் வரும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் மிகப்பெரிய…