Month: November 2021

சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி –  முதல்வர் அறிவிப்பு 

சென்னை: திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற போது வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதி உதவி வழங்கப்படும்…

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் –  அமைச்சர் 

சென்னை: சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் தண்ணீர் தேங்கியதால் வியாசர்பாடி,…

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் – திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக…

காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை 

திருச்சி: ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி…

ராஜஸ்தானில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர் களும் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு கெலாட்…

கோட்சே நினைவு நாள் கொண்டாட்டம்: யுவசேனா கட்சியினர் மீது வழக்குப் பதிவு 

திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…

100 சவரன் கோவில் நகை கையாடல்: பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

தூத்துக்குடி: 100 சவரன் கையாடல் செய்த வழக்கில் பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் வீர…

20/11/2021 8.30 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்றுமேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 120 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு…

என் கடைசி போட்டி சென்னையில்தான்! வெற்றி விழாவில் தோனி பேச்சு…

சென்னை: என் கடைசி போட்டி சென்னையில்தான் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற…