25/11/2021 8 PM: தமிழ்நாட்டில் இன்று 739 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்..
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் கோவை தொடர்கிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு…