Month: November 2021

உண்மைக் கதைக்கு பொய் பெயர் வைத்து சர்ச்சை ஏற்படுத்தினால் தான் இப்போது படம் ஓடும் – ராதாரவி

திரைப்பட விமர்சகரும் யூ-டியூபருமான ‘ப்ளூ சட்டை’ மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி வருகிறார். இரண்டாண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ள இந்த படத்தின் பாடல்…

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரம்யா கிருஷ்ணன்

நடிகர் கமலஹாசன் கொரோனா காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து…

சென்னையில் மழை பாதிப்பு: கொளத்தூர் உள்பட பல பகுதிகளில் மீண்டும் ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு செய்தார். எழும்பூர், கொளத்தூர் , திரு.வி.க.நகர், பகுதிகளில் முதல்வர்…

ஊராட்சித் தலைவர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 2000 ரூபாயாக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல்…

நிலங்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலி! ரஷியாவில் யோகம்…

மாஸ்கோ: ரஷ்யாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தள்ளது. ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் இருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில். சைபீரியா பகுதியில்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தார்… சூர்யாவுக்கு வாழ்த்து…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான தோழர் நல்லக்கண்ணு சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இன்று பார்த்தார். அவருக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப்…

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வணக்கம்! பிரியங்கா காந்தி…

டெல்லி: மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வணக்கம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2008ம் இஸ்லாமிய பயங்கரவாதிகள், இந்தியாவின் மிக…

எம்ஜிஆருக்கு கிட்னி கொடுத்து உதவிய எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி காலமானார்…

சென்னை: எம்ஜிஆரின் வளர்ப்பு மகளாக கருதப்படுபவரும், மறைந்த முன்னாள்முதல்வர எம்ஜிஆருக்கு கிட்னி கொடுத்து உதவியவருமான, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர்…

சமந்தா நடிக்கும் முதல் வெளிநாட்டுப் படம் ‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’… இருபால் உறவு கொள்ளும் பெண்ணாக நடிக்கிறார்…

திமெரி என். முராரி எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’ என்ற நாவலை குரு பிலிம்ஸ் தயாரிப்பில் பிலிப் ஜான் இயக்குகிறார். ‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’ என்றே பெயரிடப்பட்டிருக்கும்…

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் நிகழ்ச்சியில் வாரிசு அரசியலை விமர்சித்த பிரதமர்! காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சியை காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளன.…