Month: October 2021

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விருப்பமா? போச்சம்பள்ளியில் ஞாயிறன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி…

சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில் போச்சம்பள்ளியில் ஞாயிறன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த…

விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து! விமானி காயம்

போபால்: மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி காயத்துடன் உயிர் தப்பினார். மத்திய பிரதேசத்தில் விமானப்படை பயிற்சித்தளம், பிந்த் பகுதியில் உள்ள…

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் மர்ம மரணம் குறித்து மறுவிசாரணை…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் விபத்து மரணம் குறித்து காவல்துறை யினர் மறுவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது எடப்பாடி…

குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: குமரி கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.…

2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பலர், 2வது தவணை செலுத்திக் கொள்ளவில்லை, அவர்கள் உடனே 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை…

ஷாருக்கானின் மேற்கு பாந்த்ரா வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரெய்டு! பாலிவுட்டில் பரபரப்பு!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மேற்கு பாந்த்ரா பகுதியல் உள்ள அடுக்குமாடி வீட்டில்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு: 7 காவலர்கள் சஸ்பெண்டு…

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் உறவினர்கள் சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீதி மீறிய செயல்பட்ட 7 காவலர்களை சேலம் மாநகர காவல்…

கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கு பணி ஆணை! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் இன்று வழங்கினார். தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ்,…

அனைத்து காவலர்களுக்கும் Police Commemoration Day-வில் வீரவணக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அனைத்து காவலர்களுக்கும் Police Commemoration Day-வில் வீரவணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும்…

21/10/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,170 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள மாவட்டமாக சென்னை…