Month: October 2021

‘ஜெய் பீம்’ தல கோதும் பாடல் வெளியீடு…..!

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும்…

அனிருத்-அறிவின் ‘ஊசிங்கோ’ விழிப்புணர்வு பாடல் வீடியோ….!

பாடகரும் பாடலாசிரியருமான தெருக்குரல் அறிவு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து உருவாக்கியுள்ள விழிப்புணர்வு பாடலான ஊசிங்கோ பாடல் தற்போது வெளியானது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சுந்தரம்…

‘புஷ்பா’ படத்தின் “சாமி சாமி” பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி…

‘முண்டாசுபட்டி 2’ விஷ்ணு விஷாலின் சர்ப்ரைஸ் அப்டேட்….!

இயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்களும் இன்று சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த…

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்….!

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் ’ஜகமே தந்திரம்’…

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல்…

செளந்தர்யாவின் Hoote App-ஐ அறிமுகப்படுத்திய ரஜினி….!

நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது. இந்த முக்கியமான நாளில், ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS…

‘மகிழ்வும் நெகிழ்வும் தந்த தருணம் ‘ என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் வெற்றிமாறன்…!

டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக்…

வேஷ்டி சட்டையில் விருது பெற்ற தனுஷ்….. விருதை ரசிகளுக்காக என பதிவு….!

டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக்…