அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை அரும்பாக்கம்சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில்,…