பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கமிட்டி,…