Month: October 2021

05/10/202: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஆயிரத்து 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 181 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நாளில் வங்கிகளுக்கு விடுமுறை…

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, அந்த மாவட்ட வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வங்கிகள் அறிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து…

தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் தனிபிரிவில் மு.க.ஸ்டாலின்  திடீர் ஆய்வு…

சென்னை: தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் தனிபிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி…

லக்னோ விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுப்பு: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்தீஸ்கர் முதல்வர்….

லக்னோ: உ.பி. மாநிலத்தில் விவசாயிகள் மீதான வன்முறை பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், லக்னோ விமான நிலையம் வந்த சந்தீஸ்கர் முதல்வரை, விமான நிலையத்தை விட்டு வெளியேற…

காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடை மற்றும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு…

சென்னை: காஞ்சிபுரத்தில் பிரபலமான பச்சையப்பாஸ், செங்கல்வராயன் துணிக்கடைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது…

பேனர்களை தடுக்க விதிகளை உருவாக்குங்கள்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பேனர்களை தடுக்க விதிகளை உருவாக்குகள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்கு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12…

அக்டோபர் 10ந்தேதி 5-வது தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: அக்டோபர் 10ந்தேதி (வரும் ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும 5-வது தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5ந்தேதி “தனிப்பெருங்கருணை_நாள்” என கொண்டாடப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் “தனிப்பெருங்கருணை_நாள்” என கொண்டாlடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இன்று (அக்டோபர் 5ந்தேதி) வள்ளலார் பிறந்த…

டி23 புலியை கொல்ல வேண்டாம்! வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ”நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23 புலியை உடனே கொல்ல வேண்டாம் சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று…