Month: October 2021

கொசஸ்தலை ஆற்றிலிருந்து  1000 கன அடி உபரி நீர் திறப்பு –  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றிலிருந்து 1000 கன அடி உபரி நீர் சிறப்புக்கப்பட உள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் : கமலஹாசன் அறிக்கை

சென்னை தமிழகம் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டத்தைத் தாங்காது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கடும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.…

கொரோனா தடுப்பூசிக்கான சிரிஞ்சுகள் ஏற்றுமதிக்கு 3 மாதம் தடை

டில்லி கொரோனா தடுப்பூசிக்கான சிரிஞ்சுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு 3 மாத தடை விதித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

இன்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு தொடக்கம்

ஆதிச்சநல்லூர் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் உலகில் முதன் முதலில் 1876 ஆம் ஆண்டு…

நேற்று இந்தியாவில் 12.83 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 12,83,212 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,930 அதிகரித்து மொத்தம் 3,39,52,275 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

வானிலை மோசமானதால் விமானம் தாமதம் : தமிழிசை உள்ளிடோர் அவதி

சென்னை மோசமான வானிலை காரணமாக ஐதராபாத் விமானம் தாமதம் ஆனதால் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன் உள்ளிட்டோர் அவதிப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் நகரில் மிகவும்…

நாடெங்கும் இன்று ஐ ஏ எஸ் முதல் நிலை தேர்வு நடக்கிறது

டில்லி இன்று இந்தியா முழுவதும் ஐ ஏ எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஐ ஏ எஸ். ஐ பி எச்.…

இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா புவியரசன் ஒரு…

தமிழகத்தில் இன்று 5 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை இன்று காலை தமிழகம் முழுவதும் 5 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.…

பராமரிப்பு பணிகள் : சென்னையில் இன்றும் 17ஆம் தேதியும் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்றும் 17 ஆம் தேதியும் சில சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றும் 17 ஆம்…