இலவச கொரோனா தடுப்பூசியும் பெட்ரோல் விலை உயர்வும் : மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
டில்லி மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல் விலை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போட முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்கம்…