Month: September 2021

கவிதாயினி பாஸ்போர்ட் முடக்கம் :  விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை கவிதாயினி லீனா மணிமேகலை பாஸ்போர்ட் முடக்கம் குறித்து மண்டல அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. பிரபல கவிதாயினி லீனா மணிமேகலை தமிழ் இலக்கிய உலகிலும்…

Valimai Dhamaka : வெளியானது ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ்….!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

திமுகவின் 4 மாத சாதனைகளால் உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி : அமைச்சர் உறுதி

வாணியம்பாடி ஆட்சி அமைத்து 4 மாதங்களில் செய்துள்ள சாதனைகளால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100% வெற்றி பெறும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார். முந்தைய ஆட்சியில்…

பி எம் கேர்ஸ் நிதிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் விளக்கம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு மார்ச் 27 ம் பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் என்ற நிதியத்தைத் தொடங்கினார். இதில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள்,…

அறநிலையத்துறை நிலத்தில் கட்டுப்பட்டுள்ள குயின்ஸ் லேண்ட்  : அமைச்சர் சேகர்பாபு 

சென்னை சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார் . சென்னை…

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த…

லயோலா கல்லூரி கோவில்  நிலத்தில் கட்டப்படவில்லை! அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.

சென்னை: லயோலா கல்லூரி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அது கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை என அறநிலையத்துறை…

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் ஈகா…

சுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….!

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சுந்தர்.சி. இந்நிலையில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின்…