Month: September 2021

பெட்ரோல் தட்டுப்பாடு :  இங்கிலாந்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

லண்டன் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக இங்கிலாந்தில் ஒவ்வொரு பங்கிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக இங்கிலாந்து நாட்டில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு…

நாக சைதன்யா அமீர்கானுக்கு அளித்த விருந்து ; மிஸ் ஆன சமந்தா….!

சமந்தா அக்கினேனி மற்றும் நாக சைதன்யாவின் உறவு குறித்த ஊகங்கள் சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. இந்த வதந்திகளைப் பற்றி இருவரிடமும் பல…

மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே…

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர்

மணிலா: பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற 4 கைதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க…

இந்தியர்கள் கனடா வரத் தடை நீக்கம் : நாளை முதல் விமானச் சேவை தொடக்கம்

ஒட்டாவா கொரோனா அச்சுறுத்தலால் இந்தியர்கள் கனடா நாட்டுக்கு வர விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நாளை முதல் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாகக் கனடா அரசு இந்தியாவில்…

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி 

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல்…

பரத் – வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்….!

Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டு, நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும்…

இன்று கர்நாடகாவில் 775 ஆந்திரப் பிரதேசத்தில் 1,184 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 775 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 775 பேருக்கு கொரோனா தொற்று…

‘வலிமை’ படத்தின் ஓடிடி உரிமையைப் கைப்பற்றிய பிரபல நிறுவனம்…?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

அறுவை சிகிட்சைக்காக லண்டன் சென்றுள்ள சித்தார்த்….!

சித்தார்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் மஹா சமுத்திரம். இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படத்தில் நடிகர்…