Month: September 2021

ஓ.பி.எஸ் மனைவி மரணம்: ஓபிஎஸ் கரங்களை பற்றி ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திய சசிகலா… வீடியோ…

சென்னை: ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி மரணம் அடைந்த செய்தியறிந்த, சசிகலா, உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அங்கிருந்த ஓபிஎஸ் கரங்களை பற்றி ஆறுதல் கூறி, அவரது மனைவியின்…

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்டாச்சா? வாரம் இருமுறை தகவல்களை பதிவேற்ற மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது தொடர்பான தகவல்களை வாரம் இருமுறை பதிவேற்ற மத்தியஅரசு, மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோசாவது போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளது.…

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; 6ஆயிரம் குடியிருப்புகள்- 28,247 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்! சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்..

சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; 6ஆயிரம் புதிய குடியிருப்புகள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் குடிசை மாற்று வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு…

01/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 41,965 பேருக்கு பாதிப்பு 460 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 41,965 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 460 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும்…

அமெரிக்க படை ஆப்கானை விட்டு வெளியேற தாலிபான்கள் ரகசிய உதவி

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்துவந்த அமெரிக்க படை நேற்றோடு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க…

உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா? மாணவரின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ருசிகர பதில்…

சென்னை: தடுப்பூசி போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா என…

திமுக ஆட்சிக்கு வந்து 116 நாட்களில் 2 கோடியே 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி! அமைச்சர் மா.சு. பெருமிதம்…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து 116 நாட்களில் 2 கோடியே 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட உள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஓபிஎஸ் மனைவி மரணம்: மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று அதிகாலை…

ஓபிஎஸ் மனைவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி – இரங்கல்…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானதையடுத்து, அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் துணை…

மகிழ்ச்சீஈஈஈஈஈ மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும்! சிலிண்டர் விலை உயர்வு குறித்து பீட்டர் அல்போன்ஸ்…

சென்னை: மகிழ்ச்சீஈஈஈஈஈ மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும் என்று சிலிண்டர் விலை உயர்வு குறித்து பீட்டர் அல்போன்ஸ் காட்டமாக டிவிட் பதிவிட்டு உள்ளார். மோடி தலைமையிலான…