புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…