நான் நலமுடன் இருக்கிறேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் 

Must read

சென்னை: 
நான் நலமுடன் இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார் சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடு சென்று வருகிறார். கடந்த 30ஆம் தேதி,மருத்துவச் சிகிச்சைக்காக விமானம் மூலம் அமெரிக்காவுக்கு மீண்டும் இன்று புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நான் நலமுடன் இருக்கிறேன் என்றும், நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனக்குச் சிகிச்சை அளித்தா செவிலியர்களுடன் பார்த்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article