பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து: முதலமைச்சருக்கு தேமுதிகவினர் நன்றி

Must read

சென்னை: 
ஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் காட்டன் ஆர். செந்தில்  பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையான பஞ்சு மற்றும் கழிவு பஞ்சுக்கு ஒரு சதவிகித விற்பனை வரியை ரத்து செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்நாடு டெக்ஸ்டைல் உரிமையாளர்கள் மற்றும் கழிவு பஞ்சு வியாபாரிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article