Month: September 2021

மகாகவி பாரதியார் 100வது ஆண்டு நினைவு நாள்: உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: மகாகவி பாரதியார் 100வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரதுஉருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் . நாடு முழுவதும் மகாகவி…

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை வரை 4,06,269 பயனாளிகள் பயன்! தமிழ்நாடு அரசு

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இது வரை 4,06,269 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 5,531 பேர் பயன் பெற்றுள்ளனர் என…

செப்டம்பர் 11: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 20ஆண்டு நிறைவு தினம் இன்று…

வாஷிங்டன்: செப்டம்பர் 11ந்தேதி உலக வரலாற்றில் அழிக்க முடியாத சோக தினமாக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் உயர்கோபுரமான இரட்டை கோபுரம் மீது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர்…

11/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 376 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 32,198 டிஸ்சார்ஜ் மற்றும் 308 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார…

நாளை சென்னையில் 1600, தமிழ்நாடு முழுவதும் 40ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (12ந்தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், 40ஆயிரம் தடுப்பூசி முகாம்களின் மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட…

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை! பாஜக மூத்த தலைவர் பொன்னார் வரவேற்பு…

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்னார் வரவேற்பு தெரிவித்துள்ளார். சமீப…

‘டிஜிட்டல் தமிழ்நாடு’ திட்டம் விரைவில் அறிமுகம்! சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு…

சென்னை: ‘டிஜிட்டல் தமிழ்நாடு’ எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத்துறை மானிய…

“செப்டம்பர் 11 ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தான 14 அறிவிப்புகள்!

சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின்…

கொரோனா 3வது அலை: ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த மாநிலஅரசுகளுக்கு பிரதமர் உத்தரவு

டெல்லி: கொரோனா 3வது அலை இந்தியாவின் சில மாநிலங்களில் பரவத்தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மாநில முதல்வர்கள் ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துங்கள் என…

11/09/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.46 கோடியை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.46 கோடியை தாண்டி உள்ளது. குணமடைந்தோர் 20 கோடியை தாண்டிய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது.…