Month: September 2021

சென்னை மக்களே கவனம்: கோடம்பாக்கம் – வடபழனி செல்லும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்….

சென்னை: கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்து பவர்ஹவுஸ் வடபழனி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னை…

இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை சென்னை வண்ணாரப்பேட்டையில் சில பராமரிப்பு பணிகள் நடப்பதால் சில மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது. நேற்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் ஒரு செய்திக் குறிப்பை…

காவல்துறை மானிய கோரிக்கை விவாதம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்றைய தினம காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுவதுடன், நீட் தேர்வுக்கு…

உச்சநீதிமன்ற கண்டிப்புக்கு அஞ்சி ஊழியர்களை நியமித்த மத்திய அரசு

டில்லி உச்சநீதிமன்ற கண்டிப்பையொட்டி மத்திய அரசு தீர்ப்பாயங்களுக்கு ஊழியர்களை நியமித்துள்ளது. நாடெங்கும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பலமுறை…

கொரோனாவால் கலையிழந்த சுற்றுலாத் தொழில் எப்போது சுகம் பெறும் ?

வார இறுதி நாட்களிலும், பண்டிகையுடன் கூடிய நீண்ட விடுமுறை நாட்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த உலகின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுபோக்கு மையங்கள்…

நடிகர் மோகன்லால் காரை குருவாயூர் கோவில் வாசல் வரை அனுமதித்த ஊழியர்கள் பணியிடை நீக்கம்

குருவாயூர் நடிகர் மோகன்லாலின் காரை குருவாயூர் கோவில் வாசல் வரை அனுமதித்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக உள்ளது.…

டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு விலைப்பட்டியல் : அமைச்சர் உத்தரவு

சென்னை மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூரில்…

விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்புப் பேருந்துகள்

சென்னை விநாயக சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து சனி,…

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்யர்

நியூயார்க் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார். டென்னிஸ் போட்டிகளில் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டி மிகவும் பிரபலமானதாகும்.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.54 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,54,48,249 ஆகி இதுவரை 46,43,628 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,416 பேர்…