வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,54,48,249 ஆகி இதுவரை 46,43,628 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,416 பேர் அதிகரித்து மொத்தம் 22,54,48,289 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,874 பேர் அதிகரித்து மொத்தம் 46,43,628 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,03,327 பேர் குணம் அடைந்து இதுவரை 20,20,09,067 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,87,95,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,450 பேர் அதிகரித்து மொத்தம் 4,18,53,362 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 251 அதிகரித்து மொத்தம் 6,77,988 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,18,71,868 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,374 பேர் அதிகரித்து மொத்தம் 3,32,63,542 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 219 அதிகரித்து மொத்தம் 4,42,907 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,24,36,704 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,615 பேர் அதிகரித்து மொத்தம் 2,09,99,779 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 292 அதிகரித்து மொத்தம் 5,86,882 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,00,50,471 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,173 பேர் அதிகரித்து மொத்தம் 72,26,276 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 56 அதிகரித்து மொத்தம் 1,34,200 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,88,918 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,554 பேர் அதிகரித்து மொத்தம் 71,40,070 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 788 அதிகரித்து மொத்தம் 1,92,749 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 63,89,657 பேர் குணம் அடைந்துள்ளனர்.