Month: August 2021

‘வலிமை’ அப்டேட் : ’நாங்க வேற மாரி’ பாடல் இன்று இரவு 10.45 மணிக்கு வெளியாகும்….!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 219 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,957 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,63,544…

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,735 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,957 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,385 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,321 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

“தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும்” இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னாள் பயிற்சியாளர் நடிகர் ஷாருக்கான் ட்வீட்

2007 ம் ஆண்டு வெளியான “சக் தே இந்தியா” திரைப்படத்தில் வரும் மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக கபீர் கான் எனும் வேடத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். அந்தப்…

டோக்கியோ ஒலிம்பிக் : பெலாரஸ் ஓட்டப்பந்தய வீராங்கனைக்கு போலந்து தூதரகம் தஞ்சம்

பெலாரஸ் ஓட்டப்பந்தய வீராங்கனை ஸிமனோஸ்கயா-வுக்கு போலந்து தூதரகம் விசா அளித்திருப்பதோடு அவருக்கு போலந்து அரசு தஞ்சமும் அளித்திருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த…

பெகாசஸ் குறித்து விவாதிக்க வேண்டும்: பாஜக கூட்டணி கட்சி முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்ப்பு…

பாட்னா: எதிர்க்கட்சியினரிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள பெகாசஸ் ஸ்பைவர் மூலம் டெலிபோன் டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், பாஜக தலைமைக்கு எதிராக கூட்டணி கட்சியான ஜனதாதளம் எஸ் கட்சி…

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம்! குடியரசு தலைவர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 5.40 மணி அளவில் திறந்து வைத்தார். தமிழக சட்டப்பேரவையின்…

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்…

கிருஷ்ணா நதி நீர் வழக்கு: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

டெல்லி: ஆந்திரா தெலுங்கானா இடையேயான கிருஷ்ணா நதி நீர்வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளதுடன், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.…