சென்னை – பெங்களூரு உள்பட நாடு முழுவதும்11தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்
டெல்லி: சென்னை – பெங்களூரு உள்பட நாடு முழுவதும்11 தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் பெகாசஸ் அமளிகளுக்கு இடையே…