Month: August 2021

2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்கள்   கொரோனா பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு? 

சென்னை: 2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்களால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுச் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுச் சுகாதார…

பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் – அமைச்சர்

மதுரை: பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் 544…

மைசூரு பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் அவசியம் –   ஹெச்டி குமாரசாமி பேச்சால் சர்ச்சை

பெங்களூரூ: மைசூரு பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி…

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம்…

பவினா நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்- ராகுல் காந்தி

டோக்கியோ: பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா…

நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது?

நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது? எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு…

கன்னியாகுமரியில் வசந்தகுமார் மணிமண்டபம், சிலை திறப்பு

அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் மறைந்த எம்பி வசந்தகுமார் மணி மண்டபம் மற்றும் சிலை திறக்கப்பட்டுள்ளது. வசந்த் அண்ட் கோ நிறுவனர்…

பள்ளிகள் திறப்பில் நிதானம் காட்டுமாறு எய்ம்ஸ் பேராசிரியர் அறிவுரை

டில்லி தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பில் நிதானம் காட்டுமாறு மத்திய மாநில அரசுகளை எய்ம்ஸ் பேராசிரியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச்…

பாராலிம்பிக் : பவினா பென்னுக்கு காங்கிரஸ் தலைவர் ராம சுகந்தன் பாராட்டு

சென்னை பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பவினா பென் படேலுக்கு காங்கிரஸ் தலைவர் ராம சுகந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப்…

உத்தரப்பிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்டம் குஷ் பவன்பூர் என பெயர் மாற்றம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் குஷ் பவன்பூர் என மாற்றப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில்…