Month: August 2021

சென்னையில் மூடப்பட்டிருந்த 9 வணிக பகுதிகள் இன்றுமுதல் மீண்டும் செயல்பட அனுமதி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த தி.நகர் உள்பட 9 வணிக பகுதிகள் இன்றுமுதல் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

கோவிஷீல்டு + கோவாக்சின் இணைந்து பயன்படுத்தினால் சிறப்பு! ஐசிஎம்ஆர் தகவல்..

டெல்லி: தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.…

இந்திய பிரதமர் மோடி தலைமையில் இன்று ஐநா பாதுகாப்பு சபை குழு கூட்டம் நடக்கிறது 

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் ஐநா பாதுகாப்புக் குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்…

மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் செல்ல அனுமதி

மும்பை மும்பை நகர மின்சார ரயில்களில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயணிக்க மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த எப்ர்ல் மாதம் முதல் கொரோனா…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஈட்டிய நீரஜ் சோப்ராவுக்கு குவிந்த பரிசுகளின் பட்டியல்…

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் தடகள வீரரும் இரண்டாவது தனிநபருமான நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகிறது. கொரோனா காரணமாக 2021 ஜூலையில்…

சேலம் நகரில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சேலம் கொரோனா பரவலைத் தடுக்க சேலம் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.…

தமிழக பாஜக தலைவர் மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் : விவசாயிகள் கண்டனம்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக விவசாயிகள் கட்சி தெரிவித்துள்ளது. கர்நாடக பாஜக அரசு காவிரி நதியின் நடுவே…

இன்று அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுக் கால நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை இன்று நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார். தற்போதைய திமுக…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.34 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,34,04,445 ஆகி இதுவரை 43,06,948 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,69,953 பேர்…

இந்தியாவில் நேற்று 36,028 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 36,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,69,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,028 அதிகரித்து…