வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,34,04,445 ஆகி இதுவரை 43,06,948 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,69,953 பேர் அதிகரித்து மொத்தம் 20,34,04,445 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,908 பேர் அதிகரித்து மொத்தம் 43,06,048 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,96,001 பேர் குணம் அடைந்து இதுவரை 18,27,03,094 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,63,94,413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,390 பேர் அதிகரித்து மொத்தம் 3,66,43,338 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 129 அதிகரித்து மொத்தம் 6,33,116 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,98,59,062 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,035 பேர் அதிகரித்து மொத்தம் 3,19,69,588 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 447 அதிகரித்து மொத்தம் 4,28,339 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,11,31,922 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,893 பேர் அதிகரித்து மொத்தம் 2,01,65,672 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 388 அதிகரித்து மொத்தம் 5,63,470 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,89,07,243 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,866 பேர் அதிகரித்து மொத்தம் 64,47,750 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 787 அதிகரித்து மொத்தம் 1,64,881 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,55,507 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,699 பேர் அதிகரித்து மொத்தம் 63,05,158 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 30 அதிகரித்து மொத்தம் 1,12,220 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,59,691 பேர் குணம் அடைந்துள்ளனர்.