Month: July 2021

‘நாங்கள் ஒன்றும் அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல’ – பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி

லக்னோ: ‘நாங்கள் ஒன்று அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல’ என்று பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் ஒரு அரசியல் சுற்றுலாப்…

பேனர் கலாச்சாரத்தை அறவே கைவிடுக; கட்சியினருக்கு திமுக வலியுறுத்தல்

சென்னை: பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள் என கட்சியினருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பேனர் கலாச்சாரத்திற்கு…

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்…

மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

மும்பை: மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மும்பை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த…

மத்திய அரசு, மாநில அரசை கையேந்த வைக்கிறது – அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்

கன்னியாகுமரி : மத்திய அரசு பல்வேறு துறைகளை கையில் வைத்து கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.…

முகக்கவசத்தை கால் விரலில் தொங்கவிட்ட பாஜக அமைச்சர்

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் காலின் விரலில் முகக்கவசம் வைத்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறித்து ஒன்றிய அரசு…

இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு – டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில், இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள 2 ஆயிரத்திற்கும்…

2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்…

நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா…

நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய…