Month: July 2021

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா…

பாதுகாப்புத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த தடை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

டில்லி இன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மிகப் பெரிய மற்றும் பழமையானது இந்திய…

சோழிங்கநல்லூர் – சிறுசேரி சிப்காட் இடையே உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைக்க டெண்டர்…

சென்னை: சோழிங்கநல்லூர் – சிறுசேரி சிப்காட் இடையே 10 கிலோமீட்டர் தூரத்திற்கான உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது…

முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் ரெய்டு: அபாயகரமான சூழ்நிலையை உருவாகும் என ஓபிஎஸ் எச்சரிக்கை..

சென்னை: விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு; அரசியல் ரீதியில் அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் போக்குவரத்துத் துறை…

மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்தெறிந்தார் திரிணாமுல் எம்.பி…

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று 3வது நாளாக இரு அவைகளிலும் கூச்சல் குழக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை மீண்டும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதைத்…

செம்மொழி தமிழாய்வு மைய கட்டடத்தை விரைவில் முதல்வர் திறந்து வைப்பார்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வுக் கட்டடத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில்திறந்த வைப்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தலைமைச்செயலகத்தில், தமிழ் ஆட்சிமொழி மற்றும்…

30 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல வில்லன்….!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,…

ஓடிடி தளத்தில் வெளியாகும் சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த ‘ஒற்றைப் பனைமரம்’…..!

புதியவன் இராசையாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. தயாரிப்பாளர் S.தணிகைவேல் முதல் முறையாக தனது R.S.S.S.…

ஆட்சியாளர்கள் ஏழைகளா? புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை! சென்னை உயர்நீதி மன்றம் காட்டம்…

சென்னை: “கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள்…