காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும்! டிஜிபி சைலேந்திர பாபு உ
சென்னை: காவல் துறையினர் அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும்” என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார். டிஜிபி…